Monday, February 3, 2025

சீமானுக்கு பதில் சொல்லி கீழ் இறங்க விரும்பவில்லை – கி.வீரமணி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகம் பெரியார் மண் அல்ல என சீமான் பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் பதில் சொன்ன நாங்கள் சீமானுக்கு பதில் சொல்லி கீழ் இறங்க விரும்பவில்லை எனக்கூறி வீரமணி பதிலளிக்க மறுத்தார்.

Latest news