Thursday, March 13, 2025

பாலியல் புகார் : காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் கைது !!

பாலியல் வன்கொடுமை புகாரில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் உத்தரப் பிரதேச காவல்துறை ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் தனது வீட்டில் இருந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest news