Friday, March 14, 2025

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்கிறது. மேலும் வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest news