சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது Tamilnadu January 17, 2025 Updated: January 17, 2025 அரவக்ககுறிச்சியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 23 பேரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், ரூ.37,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Share FacebookXPinterestWhatsApp Related News சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!! Sathiyam tv - July 28, 2026 வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு… Sathiyam tv - July 27, 2026 கவின் ஆணவக் கொலை: முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு… Sathiyam tv - July 27, 2026 Latest News ‘ஈரான்கிட்ட இப்போ எதுவுமே இல்ல!’ ரஷ்யாவை மதிக்காத ட்ரம்ப்! அதிரும் சர்வதேச அரசியல்! Sathiyam tv - July 28, 2026 ‘ஈரானை அழித்துவிட்டோம்!’ கெஞ்சியதாகக் கூறும் ட்ரம்ப்! போரில் திடீர் திருப்பம்! Sathiyam tv - July 28, 2026 ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்… தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? Sathiyam tv - July 28, 2026