2019ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது HMPV என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.