Wednesday, February 5, 2025

மைக்கை கீழே வைத்த அன்புமணி : மேடையிலே ராமதாஸுடன் நடந்த மோதல்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசுக்கு அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கு இடையே வார்த்தை மோதல் நடந்துள்ளது.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்ததற்கு கட்சியில் இணைந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவியா என அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் யாராக இருந்தாலும் நான் சொல்வதே கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே போகலாம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news