Wednesday, February 5, 2025

17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் விபத்து – பரபரப்பு வீடியோ காட்சி

தலைநகர் டெல்லியில், 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார், சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தவர்களின் மீது மோதிய காட்சிகள், நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த விபத்தில் சாலையில் தனது 7 வயது பேரனுடன் நடந்து சென்ற முதியவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news