Saturday, May 10, 2025

சார்ஜர் அடாப்டருக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

ரியாத் நகரில் இருந்து டெல்லிக்கு, சார்ஜர் அடாப்டருக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 300 கிராம் எடைகொண்ட, 22.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சற்று வித்தியாசமாக இருந்த சார்ஜர் அடாப்டரை உடைத்தனர். அப்போது அதனுள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Latest news