Sunday, May 11, 2025

திடீரென மூடி திறந்த மலை!! கண்களை ஏமாற்றும் சம்பவம்……

இவ்வுலகில் எனங்காவது ஒரு மூலையில் அதிசயங்கள் நிகழ்ந்த கொண்டு தான் இருக்கின்றது அப்படி ஒரு அதிசயம் அண்மையில் அரங்கேறியுள்ளது.

அயர்லாந்து நாட்டின் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் இராட்சதப் படுக்கை என்று அழைக்கப்படும் Giant’s Causeway என்னும் ஒரு பகுதி உள்ளது.இங்கு சுமார் 40,000 கருங்கற்கள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு அடுக்குகளாகக் காணப்படுகின்றன என சொல்லப்படுகிறது.1986 ல் யுனேஸ்கோ இப்பகுதியினை உலக பாரம்பரிய தளமாக அறிவித்த நிலையில், 1987ம் ஆண்டு அயர்லாந்து சுற்றுச்சூழல் துறை இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.

 ஒரு கருங்கல் மட்டும் நகர்ந்த காணொளி வைரலாகி வருகின்றது.பழமையான காணொளியாக இருந்தாலும் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Latest news