Wednesday, January 14, 2026

Florida மக்களை மிரள வைத்த வானிலை மாற்றம்

நீர், காற்று மற்றும் மூடுபனி குறிப்பிட்ட அளவில் இருக்கும் காலநிலை சூழலில் Watersprout  என அழைக்கப்படும் வானிலை மாற்றம் அரங்கேறுகிறது.

சுழன்று விரியும் பிரம்மாண்ட மேகம் போல காட்சியளிக்கும் watersproutகள் அண்மையில், வடமேற்கு Floridaவில் அதிக இடியுடன் மழை பெய்த பின் காணப்பட்டுள்ளது.

கடற்கரை அருகே வசிக்கும் மக்கள், watersprout தோன்றும் போது எடுத்த வீடியோக்களை, தங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து,  florida watersprout நிகழ்வின் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/ChUWJ6nsckF/?utm_source=ig_web_copy_link

Related News

Latest News