Monday, February 3, 2025

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கங்காலுார் காவல்நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். பதிலுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

அதிகாலையில் இருந்து தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.

Latest news