Friday, June 20, 2025

சென்னையில் ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என ஒரே நாளில் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை – மும்பை ஏர் இந்தியா விமானம், சென்னை – டெல்லி ஏர் இந்தியா விமானம், சென்னை – தூத்துக்குடி ஸ்பைஸ் ஜெட் விமானம், ஹைதராபாத் – சென்னை ஸ்பைஸ் ஜெட் விமானம், டெல்லி – சென்னை ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து பகல் 1:45 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news