Advertisement
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை உயர்வடையச்
செய்யும் 7 விஷயங்கள் இவைதான்
- ஏழ்மையிலும் நேர்மை
- கோபத்திலும் பொறுமை
- தோல்வியிலும் விடாமுயற்சி
- வறுமையிலும் உதவிசெய்யும் குணம்
- துன்பத்திலும் துணிவு
- செல்வத்திலும் எளிமை
- பதவியிலும் பணிவு
இந்த 7 விசயங்களும் நம்மிடம் இருந்தால் எந்தச்
சூழ்நிலையிலும் முன்னேற்றம் அடைந்துகொண்டே இருப்போம்.
லட்சியத்தை நிறைவேற்றி நிம்மதியாக வாழ்வோம்.