Friday, February 14, 2025

உத்தரபிரதேசத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டர் : 4 பேர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 4 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சி செய்த போது இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Latest news