Sunday, May 11, 2025

ஜி.எஸ்.டி சாலையில் ரூ.3500 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை

கிளாம்பாக்கம் – மஹிந்த்ரா சிட்டி இடையே ரூ.3500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ. தூரம் 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தாம்பரம் – வண்டலூர் இடையே ஏற்கனவே மேம்பாலங்கள் உள்ளதால், கிளாம்பாக்கத்தில் இருந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய 3 இடங்களில் Entry / Exit பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

Latest news