25 வயதான பிரபல கொரியன் பாடகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

145
Advertisement

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் மூன்பின் திடீரென மரணமடைந்தார்.

தென்கொரியாவின் ஆஸ்ட்ரோ குழு உறுப்பினரான மூன்பின் இசை மற்றும் நடன கலைஞராக திகழ்ந்து வந்தார். 25 வயதான மூன்பின் சியோல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு 8 பேர் இறந்து போனதாக அவரது மேலாளர் போலீசார் புகார் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மூன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்தான் மூன்பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள். மூன்பின்னின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.