திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் சாதிக். இவர் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாதிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.