2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் திமுக கோட்டையான திருவாரூரில் வெல்லப்போவது யார்? என்ற முடிவு வெளியாகி உள்ளது. திருவாரூரில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு தொகுதியில் கடும் இழுபறி இருக்கும் என வெளியாகி உள்ளது.
