Friday, February 21, 2025

சொகுசு காரில் சாகசம் செய்த 2 மாணவர்கள் கைது

ஹைதராபாத்தில் ரிங் ரோட்டின் நடுவில் சொகுசு எஸ்யூவிகளில் ஸ்டண்ட் செய்ததற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக வாகனங்களின் நம்பர் பிளேட் நீக்கப்பட்டது. ஆனால் அவர்களின் முகம் சிசிடிவி கேமராக்களில் பதிவானதால் முகமது ஒபைதுல்லா (25), முகமது ஒபைதுல்லா (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Latest news