Monday, August 4, 2025
HTML tutorial

இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் ; உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் வங்கியில் (Indian Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை1500
கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயதுத் தகுதி01.07.2025 அன்று 20 முதல் 28 வயது வரை; எஸ்.சி/எஸ்.டி – 5 ஆண்டுகள் தளர்வு, ஓ.பி.சி – 3 ஆண்டுகள் தளர்வு, மாற்றுத் திறனாளி – 10 ஆண்டுகள் தளர்வு
ஊக்கத்தொகைரூ. 12,000 – 15,000
தேர்வு முறைகணினி வழித் தேர்வு (100 கேள்விகள்: பொது அறிவு/வங்கி சார்ந்த, கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம், கணினி; தேர்வு நேரம்: 1 மணி நேரம்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்: https://nats.education.gov.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி07.08.2025
விண்ணப்பக் கட்டணம்பொதுப் பிரிவு – ரூ. 800
எஸ்.சி/எஸ்.டி மற்றும் பெண்கள் – ரூ. 175
மாற்றுத் திறனாளி – ரூ. 400

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News