தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது.
இந்நிலையில் 10-வது மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16-ந்தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16-ந்தேதி காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பிற்பகல் 11-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகிறது.