10.07.2026; நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றைய விலை நிலவரம்…

தங்கம் விலை நேற்று முன்தினம் கிராம் ரூ.13.250-க்கு விற்பனையானது. நேற்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13.220-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13. 320-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.1,6,560-க்கு விற்றது.

தங்கம் விலை உயர்வு இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News