மக்கள் அரசுக்கு வரி கட்டுவது என்பது பல வருடங்களாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
எகிப்த் நாடு தான் முதல் முதலாக வரியை அறிமுகப்படுத்தியது.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் திட்டங்களை மேற்கொள்வதற்கானா வருமானத்தை ஈட்டுவதற்காக அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு வரியை விதிக்கின்றன.
இந்த வகையில் இதெற்க்கெல்லாமா வரி போடுவார்கள்?..என்ற சில வினோதமான வரி முறைகளை பற்றி காண்போம்.
*சீன நாட்டின் குடிமக்களின் உடல் பருமனாக இருந்தால் ,அந்த நபர் அரசுக்கு வரி கட்டவேண்டும்.
*அலபாமாவில் சீட்டுக்கட்டு விளையாடினாள் அரசுக்கு வரி கட்டவேண்டும்.
*மற்ற நாடுகளை போல் சோசியல் மீடியா என்ற ஊடகத்தை வெறும் பொழுதுபோகுக்காக உபயோகித்தால் கூட வரி கட்ட வேண்டும்.
*சுவீடன் நாட்டில் லட்சாதிபதிகள் ,தொழிலதிபர்கள் ,போல அந்நாட்டின் பிச்சைக்காரர்களும் வரி கட்டவேண்டும் .
*பசு மாடு வாயுக்காற்று வெளியிட்டல் டென்மார்க் மற்றும் நியூஸ்லாந்த் நாட்டில் பசுமாட்டின் சொந்தக்காரர் வரி கட்டவேண்டும்.