கமல் தயாரிக்கும் Sk21வது படத்தில் பிரபல மலர் டீச்சர்

506
Advertisement

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும், முன்னதாக இன் நிறுவனம் உலக நாயகன் கமல் அவர்களின் படங்களைத் தயாரித்து வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.


எனவே தமிழ் சினிமாவில் தற்போதைய டான் ஆக இருக்கும் சிவகார்த்திகேயனின், 21வது படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைத்து நடிக்கிறார், இப்போது இப் படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மனதைக் கவர்ந்துள்ளது.


தமிழக இளைஞர்களின் மனதைத் தனது cute ஆனா நடிப்பின் வழியாகக் கவர்ந்த மலையாள நடிகை சாய் பல்லவி இவர் Sk21வது படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், எனவே இது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் , ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது, உலக நாயகன் கமல் ,இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது


அதிலும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கும் நிலையில், இந்த தகவல் சினிமா ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது, மேலும் இப்படத்தின் காஸ்ட் அண்ட் க்ரு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது