Saturday, July 5, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news