நடிகர் விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு எனக் கூறியுள்ள விஜய், பணிகளை மும்முராக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விஜய்க்கு இனி Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி இனி விஜய்க்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.