நீரிழிவுநோயாளிகளுக்குகாலில்வீக்கம்ஏற்படுவதுஏன்?இப்படிபண்ணுங்ககுணமாகிவிடும்!!

191
Advertisement

பொதுவாக நீரிழிவு நோயாளிகளில் அதிகப்படியான வீக்கம் ஏற்படும், அந்தவீக்கத்தை எப்படி குறைப்பது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


முதலில் நீரிழிவு நோய் என்பது உடலுக்குத் தேவையான இன்சுலின்சுரக்காமல் இருப்பதுதான் நீரிழிவு நோய்.
எனப்படுகிறது. இந்த இன்சுலின் குளுகோஸை நம் உடலில் ஆற்றலாக மாற்றஉதவும் ,அதுநடக்காமல் தவரும் பொழுதுதான் நம் ரத்தத்தில் சக்கரையின் அளவு திகரித்து விடும் எனசொல்லப்படுகிறது.
கால்களில் அதிகப்படியான திரவம் சேருவதால் தான் வீக்கம். நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிபிரல் வாஸ்குலர்(பெரிஃபெரல் வாஸ்குலர்) நோய் இருப்பதால் இரத்த ஓட்டம் குறைகிறது.


நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்கள், பேருந்திலோ ,தொடர்வண்டியிலோ அல்லது கர்பிணிப்பெண்களுக் கோபொதுவாக வேகல்வீக்கம் காரமின்றி ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
நீரிழிவுநோயாளிகள் வீக்கத்தை குறைப்பதுஎப்படி என்றால் நீரிழிவு நோய் நிபுணர்விளக்கியிருக்கிறார் அது என்னவென்றால் முதலில் அதிக எடை இருப்பவர்கள் அதை குறைக்க வேண்டும்,

அடுத்ததாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம் அப்படி செய்வதால் ரத்த ஓட்டம் மாறும் நிணநீர் (நிணநீர்) ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும் ஏன் என்றால் மெக்னீசியம் குறைபாட்டால் கூடகால்வீக்கம் என்று சொல்லப் படுகிறது.
இது தவிர வேறு நோய்களுக்கு மருந்து உட்கொள்வதால் வீக்கம் ஏற்படுகிற தென்றால் மருத்துவரை அணுகுவது குறிப்பிடத்தக்கது.