2026 ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எதிர்க்கட்சித் தலைவராக யாருடைய செயல்பாடு சிறப்பு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளார்.
