பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் உள்ளன.
இந்நிலையில் வரும் 9ம் தேதி புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.