Tuesday, January 27, 2026

இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் (7-11-2025) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை பற்றி பார்ப்போம்.

தமிழ்

  • பரிசு
  • பகல் கனவு
  • அறிவான்
  • வட்டக்கானல்
  • கிறிஸ்டினா கதிர்வேலன்
  • தந்த்ரா
  • ஆரோமலே
  • தி கேர்ள் பிரண்ட்
  • அதர்ஸ்

ஹாலிவுட்

  • ப்ரீடேடர் பேட்லண்ட்ஸ்

தெலுங்கு

  • ப்ரேமிஸ்டுன்னா
  • தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஸ்சோ

ஹிந்தி

  • ஜெஸ்ஸி வெட்ஸ் ஜெஸ்ஸி
  • ஹலோ நாக் நாக் கோன் ஹை

கன்னடம்

  • ஐ அம் காட்
  • லவ் யு முட்டு
  • ரோனா

மலையாளம்

  • இத்திரு நேரம்

Related News

Latest News