அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் என்னென்ன?

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 11 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அமமு போட்டியிடும் 11 தொகுதிகள்

  • பெரியகுளம்
  • மன்னார்குடி
  • திருவையாறு
  • காரைக்குடி
  • திருப்பத்தூர்
  • நாங்குநேரி
  • ஒட்டப்பிடாரம்
  • திருச்சி மேற்கு
  • சைதாப்பேட்டை
  • பூந்தமல்லி
  • மடத்துக்குளம்

Related News

Latest News