மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.

அதன்பின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந்தேதி 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

Related News

Latest News