Tuesday, February 17, 2026

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் வைரல் வீடியோ!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பராசக்தி. இந்த திரைப்டத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பேசில் ஜோசப் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

மேலும், ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related News

Latest News