Saturday, April 19, 2025

“இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல” – ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவினர், சமூக ஊடக வலைதள பிரிவினர் என 1000 பேர் பங்கேற்றனர்.

இதில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது : “இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல.. விரிச்சுவல் வாரியர்ஸ்.. அப்படிதான் உங்களை அழைக்க தோன்றுகிறது. இந்தியாவிலேயே பெரிய சோசியல் மீடியா படை தமிழக வெற்றிக் கழகம் கட்சியினுடையதுதான். கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக செயல்பட வேண்டும் என அவர் பேசினார்.

Latest news