Thursday, February 6, 2025

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.

Latest news