அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொடோமாக் ஆற்றில் விழுந்தன.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 64 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.