ரஷ்யாவுக்கு வீடியோகேம் உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த ரஷ்யா, தற்போது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், ஜாய் ஸ்டிக் போன்ற உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இதனை பயன்படுத்தி, உக்ரைன் மீது திரும்ப திரும்ப டிரோன் தாக்குதல் நடத்த முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest news