Monday, December 22, 2025

தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் தவெக?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு அதன் தலைவர் விஜய் நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

இதற்காக விசில், பேட், உலக உருண்டை உள்ளிட்ட 5 சின்னங்களை தேர்வு செய்து வைக்கப்பட்டு உள்ளது. நவம்பரில் விஜய் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

Latest News