பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.

இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடனிருந்தனர்.

Related News

Latest News