தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார்.
அமமுக வேட்பாளர் பட்டியல்
பெரியகுளம்- டாக்டர் கே.கதிர்காமு
மன்னார்குடி- எஸ்.காமராஜ்
திருவையாறு- வி.கார்த்திகேயன்
காரைக்குடி- தெர்போகி பண்டியன்
திருப்பத்தூர்- ஞானசேகர்
நாங்குநேரி- இசக்கி முத்து
ஒட்டப்பிடாரம்-ஆர்.சுந்தர்ராஜ்
திருச்சி மேற்கு – ராஜசேகரன்
சைதாப்பேட்டை-செந்தமிழன்
பூந்தமல்லி-டி.ஏ.ஏழுமலை
மடத்துக்குளம்- சி.சண்முகவேலு
