Wednesday, February 4, 2026

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டார். 22 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியாவின் பெயரையும் சேர்த்துள்ளார்.

இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் டிரம்ப் இந்தியாவை பெயரை சேர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News