ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருது போட்டியில் உள்ள 15 படங்களில் இந்திய அரசு அனுப்பிய ஹோம்பவுண்ட் படம் உள்ளது.
இதில் டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சேப்டர் ஒன், தான்வி தி கிரேட், சிஸ்டர் மிட்நைட், மஹாவதார் நரசிம்மா ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.
சசி குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம், கடந்த ஆண்டு ஏப்.29ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
