சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.