Friday, June 13, 2025

இன்றைய (12-06-2025) தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160 க்கும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800 க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news