கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யபட்டது வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு சவரன் ரூ.7225 க்கு விற்பனை செய்யப்படுகிறது.