சற்று ஆறுதல் கொடுத்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.64,600 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.8,075 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.64,400க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.8,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News