மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,025 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360 க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.8,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.108 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News