Thursday, April 10, 2025

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news