Thursday, April 3, 2025

சற்று குறைந்த தங்கம் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.64,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.8,020 க்கு விற்பனை செய்யப்டுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.106.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news