Thursday, February 6, 2025

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலையால், நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,930 க்கு விற்பனை செய்யப்படுகிறது. .

Latest news